கனவு கண்டவரையும், கனவு காணச் சொன்னவரையும் இறைவன் தன்னிடம் அழைத்துக்கொண்டார். இந்தியா 2020 வல்லரசாவதே "மக்கள் ஜனாதிபதி"யாகிய அம்மேதையின் கனவு, நனவாக நாம் பாடுபடுவோம் என்று உறுதியேற்போம். அவரது ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்.

VVV College Library's blog helps patrons to update their knowledge with scholarly communication on academic and research activities. CAS, SDI, e-Resources such as full-text articles, databases, bibliographic holdings are shared. Outreach programs, Awards, News bulletins, Institutional Repositories, Question Bank, Tutorials, Premium wares, etc. updated.-Dr.P.Clara Jeyaseeli.
No comments:
Post a Comment