Thursday, July 30, 2015

Dr.Kalam's achievement

Image result for rip kalam

Rest in Peace and Return if Possible

முதன்முதலாக ஒரு தலைவரின் இறப்பிற்காக எந்த ஒரு பேருந்தின் கண்ணாடியும் உடைபடவில்லை, கடைகள் அடித்து மூடப்படவில்லை, வாகனங்கள் தீக்கிரையகப் படவில்லை, வன்முறை ஏதும் ஏற்படும் என்ற பயத்தில் பொது விடுமுறை விடப்படவில்லை, யாரும் போலியாக அழவில்லை, மதுவிற்கும், பிரியாணிக்கும் ஆசைப்பட்டு எந்த கூட்டமும் வரவில்லை.  இது தான் ஒரு தலைவர், மகத்தான மனிதருக்கு மக்கள் செலுத்தும் இறுதி மரியாதை என்பதை விட புகழ் அஞ்சலி என்று தான் கூற வேண்டும்.... வாழ்நாளில் எந்த தலைவருக்கும் தனி மனிதருக்கும் இது வரை வழங்கப்படாத ஏன் இனிமேலும் இது போல நடந்திராத அளவிற்கு புகழ் அஞ்சலி செலுத்தப்படுகிறது...

Courtesy: What'sapp

No comments: